Random Scribbles

This is where I scribble what I please, when I please and how I please…

Thithikudhe…

Posted by AtPeace on October 28, 2005

One of my most favourite songs…!!!

sillendra theepori ondru..
silu silu siluvena kulu kulu kuluvena sara sara saravena paravudhu nenjil parthaaya..
idho un kaadhalan endru viru viru viruvena gala gala galavena adi mana veligalil oru nadhi nagarudhu kettaya…
un meththai mel thalai saaigiren… uyir ennaye thinnudhe..
un aadaigal naan soodinen… ennenavo pannudhe…
thithikudhe… thithikudhe…

kanna un kaalani ulle… en kaalgal naan serpadhum…
kann moodi naan saaivadhum… kanavodu naan thoivadhum..
kanna un kaalurai ulle.. en kaigal naan thoipadhum…
ulloora then paaivadhum… uyirodu naan theivadhum…

muthu payyan theneer undu… micham veitha koppaigalum..
thanga kaigal unnum podhu… thattil patta regaigalum..
mookin mele mugamidum… kobangalum…

thithikudhe… thithikudhe…

Anbe un punnagai kandu.. enakaaga thaan endru..
Iravodu naan erivadhum… pagalodu naan uraivadhum…
nee vazhum arai dhanil nindru… un vaasam naasiyil undu…
nurai eeral poo malarvadhum… noi kondu naan azhuvadhum..

akkam pakkam nottam vittu… aalai thinnum parvaigalum…
neril kandu unmail solla… nenjil muttum varthaigalum…
maarbai sudum thoorangalil swasangalum…

thithikudhe… thithikudhe…

Movie : Thithukudhe
Music : Vidyasagar
Singer : Sujatha

Wanna read the lyrics in Tamil?

சில்லென்ற தீப்பொறி ஒன்று..

சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சரவென பரவுது நெஞ்சில் பார்த்தாயா..

இதோ உன் காதலன் என்று..

விறு விறு விறுவென கல கல கலவென அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா…

உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன் உயிர் என்னையே திண்ணுதே…

உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதே…

தித்திக்குதே… தித்திக்குதே…

கண்ணா உன் காலணி உள்ளே.. என் கால்கள் நான் சேர்ப்பதும்…

கண் மூடி நான் சாய்வதும்… கனவோடு நான் தோய்வதும்…

கண்ணா உன் காலுறை உள்ளே… என் கைகள் நான் தோய்ப்பதும்..

உள்ளூற தேன் பாய்வதும்… உயிரோடு நான் தேய்வதும்…

முத்து பையன் தேநீர் உண்டு… மிச்சம் வைத்த கோப்பைகளும்…

தங்க கைகள் உண்ணும் போது… தட்டில் பட்ட ரேகைகளும்…

மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும்…

தித்திக்குதே… தித்திக்குதே…

அன்பே உன் புன்னகை கண்டு…  எனக்காகத் தான் என்று…

இரவோடு நான் எரிவதும்… பகலோடு நான் உறைவதும்…

நீ வாழும் அறைதனில் நின்று… உன் வாசம் நாசியில் உண்டு…

நுரையீரல் பூ மலர்வதும்.. நோய் கொண்டு நான் அழுவதும்…

அக்கம் பக்கம் நோட்டம்  விட்டு… ஆளை திண்ணும் பார்வைகளும்…

நேரில் கண்டு உண்மை சொல்ல… நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்..

மார்பைச் சுடும் தூரங்களில் சுவாசங்களும்..

தித்திக்குதே… தித்திக்குதே…

2 Responses to “Thithikudhe…”

  1. labdab said

    good lyrics,
    but I feel that music for this song could have been better.

  2. kuttichuvaru said

    i knew only the first stanza b4…. cud enjoy the lyrics on the entire song only now… danks…

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: